குட் லக் பண்டல்
பணம் ஒரு ஆடம்பரமல்ல. அன்றாட வாழ்க்கையில் பணம் இல்லாமல் ஒரு நாளை கூட நாம் மன நிறைவோடு நிறைவுசெய்ய முடியாது. தங்களால் செலுத்தமுடியாத கடன்கள், தங்களிடம் கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்தாதது போன்ற பல்வேறு வழிகளில் பணப் பிரச்சினைகள் வருகின்றன. அதேபோல் வியாபாரத்தில் எதிர்பாராத விபத்துக்கள் அல்லது திடீரென வேலை இழப்பு போன்ற உங்கள் தோள்களில் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றன.
உங்கள் எல்லா நிதி சிக்கல்களிலிருந்தும் குட் லக் பண்டல் உங்களை காப்பாற்ற உதவுகிறது. நம்பிக்கையே பிரச்சனைகளுக்கு தீர்வாகும்! குட் லக் பண்டல் என்பது உங்கள் பணப் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வாக செயல்படும் நம்பிக்கையின் விளைவாகும். குட் லக் பண்டல் உன்னத நல்லாற்றல்களை உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ பரவச்செய்யும். குட் லக் பண்டல் நல்லாற்றால்கள் உங்களை எவ்வித தீய அதிர்வுகலும் தீண்டாமல் முன்னேற்ற பாதையில் உங்களை பயணிக்க செய்யும். குட் லக் பண்டல் ஆற்றல்கள் உங்கள் வாழ்வியல் முறையில் நேர்மறை எண்ணங்களை வித்திட்டு சீரான செல்வ செழிப்புடன் வெற்றி பாதையில் பயணிக்க செய்யும்.
உங்கள் வீட்டின் அல்லது உங்கள் பணியிடத்தின் தென்மேற்கு திசையில் குட் லக் பண்டல் மாட்டி விடுங்கள். குட் லக் பண்டல் உயரமான இடத்தில் மாட்டி விடுங்கள். நீங்கள் மாட்டி வைக்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், குட் லக் பண்டல் உயர்ந்த இடத்தில் வைக்கவும். நீங்கள் குட் லக் பண்டல் வைத்தவுடன் , உங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் நன்மைக்காக மாறுவதை படிப்படியாகக் காண்பீர்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குட் லக் பண்டல் மாற்ற வேண்டும். பழைய குட் லக் பண்டல் எந்த நேரத்திலும் உங்கள் கால்களைத் தொடக்கூடாது. பழைய குட் லக் பண்டல் ஒரு ஏரி, குளம் அல்லது கிணற்றில் வீசிவிடுங்கள்.
செலுத்தப்படாத கடன்கள்:
உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இருப்பது மிகப் பெரிய துன்பம். செலுத்தப்படாத கடன்கள் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சுமைகளைச் சேர்க்கின்றன. மிக மோசமான பகுதி என்னவென்றால், சுமை நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்கிறது. உங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும், நீங்கள் மீண்டும் ஒருபோதும் கடன் வாங்க வேண்டியதில்லை என்ற தரத்தை அடையவும் குட் லக் பண்டல் உதவும்.
வாரா கடன்களின் துயரம்:
கடனாளியிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவது மிகவும் எளிதான பணி அல்ல. உங்கள் நிதி சீராக இருக்க பணம் திரும்பப் பெறுவது மிக முக்கியம். கடன் திருப்பிச் செலுத்துதலுடன் நீங்கள் மற்ற செலவுகளை திட்டமிட்டிருப்பீர்கள், ஆனால் கடனாளி திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அது உங்களை மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. குட் லக் பண்டல் ஆற்றல் உங்கள் பணத்தை உங்களிடம் வந்து சேர்க்கும்.
வாடகை வீட்டின் இடையூறுகள்:
ஒவ்வொரு நாளும் இன்னல்கள் மத்தியில் வாழும் சிரமம் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு மட்டுமே தெரியும். எந்நேரமும் கண்காணிக்கப்படுவதும், நீங்கள் வசிக்கும் இடத்தில் உரிமையில்லாமல் இருப்பதும் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். சொந்த வீடு வாங்குவது என்பது உண்மையில் பலருக்கு ஒரு மிகப் பெரிய கனவு. உங்கள் கனவை நினைவாக்கும் ஆற்றலை குட் லக் பண்டல் உங்களுக்கு கொடுத்து ஆதரிக்கும். குட் லக் பண்டல் மூலம் நீங்கள் பணத்தை மட்டுமல்ல, எல்லா வடிவங்களிலும் செல்வத்தை ஈர்ப்பீர்கள்.
வேலையில் சொற்ப வருமானம்
உங்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கும் வேலையில் சிக்கித் தவிக்கும் போது நீங்கள் சோர்வடைகிறீர்கள். உங்கள் திறமை மற்றும் திறன்கள் சிறந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவை, ஆனால் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்கள் திறன்களுக்கு ஏற்ற இடத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பீர்கள். நீங்கள் குட் லக் பண்டல் வீட்டில் மாட்டியதும், அற்புதமான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தரும் ஒரு சூழலில் நீங்கள் அமர்ந்திருப்பதை விரைவில் உணர்வீர்கள்.
தொழிலில் பண இழப்பு:
வியாபாரத்தில் கடுமையான நிதி இழப்பின் காரணமாக ஏராளமானோர் தங்கள் உயிர்கள் இழந்துள்ளனர். இது வலிமையான மக்களின் நம்பிக்கையை கூட நொறுக்கிவிடும். இந்த கணிக்க முடியாத பொருளாதார விபத்துக்கள் நிகழும்போது, சிக்கல்களிலிருந்து வெளியேற வழியே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் குட் லக் பண்டல் உங்களை வீழ்ச்சியிலிருந்து மீட்க வழிகாட்டும். எல்லா கஷ்டங்களையும் எதிர்த்துப் போராடி உச்சத்திற்கு உயர குட் லக் பண்டல் வழி காட்டும்.